தெலுங்கானா அரசின் நடவடிக்கை ; முதல்வருக்கு விஜய் தேவரகொண்டா நன்றி
ஐதராபாத் : தெலுங்கானா மக்களின் நலனுக்காக சிக்கலான காலங்களில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்காக முதல்வர் சந்திரசேகர ராவுக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நன்றி கூறினார். கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து வருகிறது. தெலுங்கானாவில் …